நிரஞ்சனின் “மிஸ்டர் பாரத்” படத்தின் “மல்லிகை மொட்டு” பாடல் வெளியானது. ‘பைட் கிளப்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தை தயாரித்து வருகிறார். அதனை தொடர்ந்து, ‘மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தையும் லோகேஷ் தயாரித்து வருகிறார். இந்த ...
‘மாவீரன் 2’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ‘மண்டேலா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் வெற்றி கண்டது. இந்தப் ...
100 நாள் வெற்றி விழாவில் தாய் கிழவி பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் சொகுசு கார் பரிசளித்தார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் சிங்கம்புலி, ...