கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டக் கடற்பரப்புகளில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் நலன்கருதி அந்தந்த மாவட்டங்களின் கடல் எல்லைகளை வரையறை செய்து, இரு மாவட்ட கடற்றொழிலாளர்களினதும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். பூநகரி பிரதேசத்தின் கெளதாரிமுனை, மண்ணித்தலை, விநாசியோடை உள்ளிட்ட கிராமங்களைச் ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தண்ணிமுறிப்பு மற்றும் கிக்கிறாபுரம் மீனவர் சங்கங்களிற்கு தெரியாது மீன்பிடியில் ஈடுபட்ட சிங்கள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். வெலிஓயா பகுதியைச் சேர்ந்த மீனவர்களே அங்கு சென்று மீன்பிடித்ததால், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி புனித லிகோரியார் தேவாலயத்தின் வருடாந்த திருநாள் திருப்பலி இன்று காலை இடம் பெற்றது. தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஞானரூபன் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற திருநாள் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். திருவிழா திருப்பலியை தொடர்ந்து லிகோரியாரின் திருச்சொருபம் தாங்கிய ஊர்தி ஆலயத்தில் இருந்து ...