எட்டாண்டுகள் உருண்டு மறைந்தாலும் உங்கள் உயிர்மூச்சு மறையவில்லை அம்மா! ஓராயிரம் யுகங்கள் ஓடி ஒழிந்தாலும் உங்கள் நினைவுகள் ஒழியவில்லை அம்மா! ஆண்டுகள் மறைந்தாலும் ஆறவில்லை அம்மா எங்களின் துயரம் ஆறாத துயரை நாங்கள் அனுபவிக்க நீங்கள் மீளாத்துயில் கொண்டீர்கள் நீங்கள் தந்த நல்ல நினைவுகள் எம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றது ...
(பாலாலி தெற்கு, வசாவிளான்) யாழ்ப்பாணம் பாலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கடோள்கசன் (கஜன்) 12-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார். இவர் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜினிதேவி (தும்பளை பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு கணவரும், திரு. ...
கனடா பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் வைபவம் கடந்த 16-12-2022 அன்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவில் இயங்கிவரும் பல்லின பத்திரிகையாளர்கள் கழகம் நடத்திய வருடாந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் விருதுகள் வழங்கும் வைபவம் ஆகியவை அடங்கிய அடக்கமான வைபவத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு சேவையாற்றியவர்கள் ...