கனடாவின் ஆளும் லிபரல்கட்சியின் அதிஉயர் அங்கத்துவம் கொண்டவர்களின் Laurier Club ஆதரவாளர்களை வருடா வருடம் கனடியப் பிரதமர் சந்தித்து விருந்துண்டு தனது நன்றியைத் தெரிவிப்பது வழக்கம். இந்தவகையில் 2023 ம் ஆண்டிற்கான சந்திப்பும் விருந்துபசாரமும் கடந்த 12ம் திகதி ஒட்டாவா மாநகரில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்காபுறோ ...
மன்னார் நிருபர் (19-06-2023) மறு வயல் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்குடன் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு மற்றும் உளுந்து விதைகள் இன்று திங்கட்கிழமை (19) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ...
மன்னாரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். மன்னார் நிருபர் (19-06-2023) உலகத்திலே ஈழத்தமிழர்களின் இழப்பு என்பது சொல்லில் அடங்காது.இந்த மண்ணில் பாரிய ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துள்ளது.லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் எமது மக்களின் உரிமைகள் வெற்றி பெற வேண்டும். ...