இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பின் இறுதித் திகதி மே மாதம் 31ஆம் திகதி என அறிவித்துள்ளது. இக்காலப்பகுதிக்குள் கிராம சேவையாளர்கள் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வீடுகளுக்கு வருகை தராவிடில் வாக்காளர்கள் உடனடியாகத் தங்கள் பகுதிக்குரிய கிராம சேவையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ...
மலேசிய இந்து சங்கத்தில் சலசலப்பும் சச்சரவும் இத்துடன் முற்றுபெறட்டும் சிவநெறிச் செல்வன் தங்க கணேசன் அபார வெற்றி -நக்கீரன் ஜோகூர் பாரு, மே 28: மலேசிய இந்து சங்கத் தேசியத் தலைவராக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்; அதிரடி படைத்துள்ளார். இந்து சங்கத்தின் 46-ஆவது ...
27.05.2023 தமிழர் பாரம் பரிய உணவுகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் முகமாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவுஸ்ரெலியன் எய்ட் நிறுவனத்தின் நிதி ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரபு சார் உணவு கொண்டாட்டம் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இன்று சனிக்கிழமை(27) மன்னார் ...