அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி ...
பூமியின் ஒரே துணைக்கோளான நிலவில் தண்ணீர் உள்ளதா? மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக நிலவு குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் ...
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ...