மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் இரண்டு நாள் பயணமாக ரஷியா செல்ல உள்ளார். நாளை ரஷிய தலைநகர் மாஸ்கோ செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஷியத் தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன், ரஷிய துணைப் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி சொத்து மோசடியில் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகாவிலாஸ் பங் களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் சுமார் 2 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக ...
மேகமலை பகுதியில் உயர்மட்டக்குழு அமைத்து நிலங்களை மறு ஆய்வு செய்ய வேண்டுமென அண்ணாமலை கூறினார். இது தொடர்பாக, வீ த லீடர்ஸ் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தேனி மாவட்டம் மேகமலை புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள 14 ஊராட்சிகளில் சுமார் 1.5 லட்சத்திற்கும் ...