ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றை ஒன்று குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனிடையே, ...
கட்டா குஸ்தி 2’ படம் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. கடந்த 2022-ல் வெளியான கட்டா குஸ்தி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ள, அதன் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2’ ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. முதல் ...
நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் இணையும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே தயாரிக்கிறது. சூர்யா நடித்திருந்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த மே 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான அப்படத்திற்கு வசூல் ரீதியான நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சூர்யாவின் 46-ஆவது ...