ஆஸ்திரியாவில் பிரவுனாவ் அன் இன் என்ற சிறிய நகரத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் ஹிட்லர். ஜெர்மனி எல்லையருகே அமைந்த இந்த ஊரில் பிறந்த அவர், தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக அங்கிருந்து ஜெர்மனிக்கு குடிபுகுந்தார். பின்னர் அங்கு நாஜி கட்சியின் தலைவரானார். 1938-ம் ஆண்டு உலகின் சர்வாதிகாரியாக உருவெடுத்த ...
நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை கடந்து காலை மலைப்பகுதியில் பயணித்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென மலைச்சரிவில் உருள தொடங்கியது. அந்த பேருந்து ...
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அவர்கள் பல்வேறு கும்பல்களாக பிரிந்து கடத்தல் தொழிலை பரவலாக செய்து வருகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி போட்டி ஏற்பட்டு கும்பல் மோதல்கள், வன்முறையும் நடைபெறுவது உண்டு. இந்த கும்பல்களை ஒழிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. நடவடிக்கை ...