5 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக ...
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அமரன்’ . வசூலிலும், விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்ற ‘அமரன்’ திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 70வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் 8 பிரிவுகளின் கீழ் ...
உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் சிங்கப்பூருக்கு இன்று முதல் 24-ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் அந்நாட்டுக்கு அதிகாலை சென்று சேர்ந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் முக்கிய தலைவர்களான, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், வெளிவிவகார ...