இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் “மைத்ரி தமிழ் 03” என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர். ...
கன்னடத்தில் ‘முகில்பேட்டை’ மூலம் அறிமுகமான கயாடு லோஹர், மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய ‘டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றார். டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ...
தமிழ்த் திரைப்படங்களில் முக்கியத் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்தாஸ். தற்போது இவரது நடிப்பில் ‘ரீயூனியன்’ படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் அருள்தாஸ் நடித்துள்ளார். அகில் சந்தோஷும் நடிக்கும் இப்படத்தை சத்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ளார். படத்தின் முதல்காட்சி பதாகையை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு, ...