நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே’. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் ...
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இயக்கம் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பிலும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இவர் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இயக்கம் போன்றே ...
கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். படவிழாவில் சுராஜ் வெஞ்சுரமூடு பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ...