தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது கருப்பன், 96 பாகம் 2, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதக்காதி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு ஒரு வருடம் ...
தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘டியூட்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் விரைவில் ‘எல்ஐகே’ (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது. ...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு ...