Singers Chinmayi and Andrea would be performing in live concert- ‘Soul &Fire’ in Toronto on Saturday, 4th of July at 6.00 PM
Share
For Tickets: Hot Line 437 997 2307
தமிழ்த்திரை உலகில் முத்தான காதுக்கினிய பாடல்களை வழங்கிய இரண்டு பாடகிகள் சிம்மை மற்றும் அன்றியா ஆகியோர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ‘Soul &Fire’ இசை நிகழ்ச்சி எதிரவரும் 04-06-2026 சனிக்கிழமையன்று..
300 Water St, Whitby, ON L1N 9B6 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள CANADA EVENT CENTRE மண்டபத்தில் ‘Soul &Fire’ இசைப் பிரமாண்டத்தில் இனிமையும் கலந்து அனுபவிக்க வாருங்கள் என அழைக்கின்றார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
அனுமதிச் சீட்டுக்களுக்கான இலக்கம் Hot Line 437 997 2307 .
இங்கு காணப்படும் படங்கள் 01-06-2026 அன்று கனடா தினத்தன்று பாடகிகள் சிம்மை மற்றும் அன்றியா ஆகியோர் கனடாவில் தங்கள் ரசிகர்களை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பெற்றவையாகும்.



















