கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார்!
Share
கனடாவில் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்ற எமது கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார் என அறியப்படுகின்றது.
இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்று பின்னர் ஒன்றாரியோவில் அதற்குரிய அனுமதியையும் சான்றிதழையும் பெற்று கனடாவில் தனது சட்டத் தொழிலை ஆரம்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ள ஜொனா ராஜ்குமார் அவர்கள் ரொறன்ரோ வாழ் வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் -சுமதி ராஜ்குமார் தம்பதியின் புதல்வராவார். அன்னாரை வாழ்த்த விரும்புவோர் 416 953 6925 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.















