LOADING

Type to search

இந்திய அரசியல்

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளதென ப.சிதம்பரம் கூறினார்

Share

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளதென ப.சிதம்பரம் கூறினார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காமராஜரின் 9 ஆண்டு கால ஆட்சியில் லஞ்சம் என்பதே இருந்ததில்லை. அதேபோல், தற்போது தமிழகத்தில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் 2 மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நேர்மையான நிர்வாக மாற்றத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.