LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி ஜதுர்சிகா கலைத்துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை!

Share
மன்னார் நிருபர்
(01-04-2026)
அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் முருங்கன் மத்திய கல்லூரி மாணவி திரெஸ்டன் அருங்குமார் ஜதுர்சிகா ( Arungkumar Jathursika) கலைப்பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையை வகித்துள்ளார். இந்த வெற்றிச் செல்வியின் சாதனையால் கல்லூரி
யின் அதிபர் மற்றும் ஆசிர ியர்கள் பெருமையடைகின்றார்கள்.