மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி டிறோஜினி கலைத்துறையில் மாவட்ட த்தில் 5 ஆம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமையைத் தேடித்தந்துள்ளார்
Share
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்
(01-04-2026)
அண்மையில் வெளியாகி உள்ள 2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி கிறிஸ்து ராஜன் கிறிஸ்டின் டிறோஜினி (CHRISTHU RAJAN CHRISTIN DIROGINI) கலைப் பிரிவில் 3 A பெறுபேறுகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 05 ஆம் இடத்தை வகித்துள்ளார். இந்த வெற்றியாளரை கல்லூரிச் சமூகம் பாராட்டியுள்ளது.















