LOADING

Type to search

கனடா அரசியல்

05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள செல்வி சபரீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்!

Share

நடன ஆசிரியை தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி தயானந்தா தம்பதியின் புதல்வியுமான பரதநாட்டியச் செல்வி சபரீனா தயானந்தா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் 5183 Sheppard Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி அரங்கேற்றத்தில் கலந்து கொண்டு செல்வி சபரீனாவை வாழ்த்திச் செல்லுமாறு அவரது பெற்றோர் அழைக்கின்றனர்.

பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்புற நடைபெற அனைவரும் வாழ்த்துவோம்!