கதிரோட்டம்- 31-12-2021 கடந்த பல வருடங்களாக ‘எரியுயும் பிரச்சனையாக’ உள்ள இலங்கை இந்திய மீனவர்கள் எல்லைகள் தாண்டிச் செல்லும் பிரச்சனைகளும் அது தொடர்பாக இடம்பெறும் கைதுகளும் இறப்புக்களும் சிறைவாசங்களும் இன்னும் ‘மோசமாகவே’ தொடர்கின்றதை இரு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள். குறிப்பாக இலங்கைக் கடற்படை ...