வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் குடும்பஸ்தர் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் அங்கு வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்ததிருந்தார். இந்நிலையில் இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த ...
பு.கஜிந்தன் மிக உன்னதமான நீதித்துறையில் தலைசிறந்த அஞ்சா நெஞ்சுரத்துடன் குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம், உள்ளிட்ட விவகாரங்களில் யாருக்கும் அடிபணியாமல் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி மாண்புமிகு சரவணராசா அவர்கள் அழுத்தங்களால் பதவி விலக நிர்ப்பந்திக்கபட்டு உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு ...
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் வைபவம் எதிர்வரும் 28-10-2023 அன்று கனடாவின் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் கனடா வாழ் மூத்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கௌரவத்தைப் பெறவுள்ளனர். இதற்கான ...