மக்கள் சார்பான முற்போக்குக் கலை இலக்கியப் பாதையில் கடந்த 50 ஆண்டுகளாகப் பயணிக்கின்ற தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டு விழா வரும் 23.12.2023 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் வேம்படி வீதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள றிம்மர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...
பு.கஜிந்தன் தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23வது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஸ்டிக்கப்பட்டது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில் மேற்படி நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உதவித் திட்டம் ...
மன்னார் நிருபர் (21-12-2023) வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன் மன்னார் மாவட்டத்தின் புதிய அரச அதிபராக எதிர்வரும் சனிக்கிழமை (23-12-2023) பதவியேற்கவுள்ளார். பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக விடமிருந்து நியமன கடிதத்தை பெற்றுக் கொண்டார். 1998 முதல் 2003 செப்டெம்பர் ...