பு.கஜிந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடத்தினால் நடத்தப்படும் சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி மற்றும் நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ...
யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹாட்லிக் கல்லூரியின் 185 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி ஒன்று இன்று (25/09/2023) இடம்பெற்றது. கல்லூரி அதிபர் ரி.கலைச்செல்வன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில், முதல் நிகழ்வாக விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய இசை முழங்க அழைத்துவரப்பட்டு மண்டபத்தில் மங்கல ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் காரைதீவு, காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் (24) காரைநகர் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, பொம்மலாட்டத்துடன் அழைத்து வரப்பட்டு, மங்கல ...