வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் முன்பள்ளியில் ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி நிர்வாக தலைவர் தலமையில் இடம்பெற்றது. இதில் முன்பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்விற்கு கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார், கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அதிபர், கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க தலைவர், மற்றும் ...
அரசியலிலே பல பரிமாண அர்த்தங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய நடத்தையிலும் அரசியல் இருக்கின்றது. ஒவ்வொருவருடைய வார்த்தையிலும் அரசியல் இருக்கின்றது. உடல் சார்ந்தும், உடல் மொழி சார்ந்தும் அரசியல் இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இங்கே நாங்கள் அரசியலை ஒரு தேர்தல் முறைமைக்குள் மாத்திரம் அல்லது அதிகார கட்டமைப்புக்குள் மாத்திரம் நாங்கள் தொடர்புபடுத்தி ...
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கிடையேயான சந்திப்பொன்று 15-12-2023 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் மற்றும் ஆளுநர் திருமதி PHM சாள்ஸ், கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் ...