இலங்கை ஜனாதிபதியின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் IMF மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) 02-10-2024 அன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார். ...
கியூபா தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு – டெங்கு ஒழிப்புக்கான நிபுணத்துவ அறிவை பகிர்ந்துகொள்ள இணக்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்ஷலோ கொன்ஷாலேஸ் கொரிடோ (Andres Marcelo Gonzales Gorrido) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று 2ம் திகதி புதன்கிழமை அன்று முற்பகல் ஜனாதிபதி ...
– யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை பு.கஜிந்தன் பல்கலைக்கழகத்தில் கருத்து சுதந்திரத்திற்கான வெளியினை உறுதிப்படுத்தல் என்ற தலையங்கத்தோடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது 02-10-2024 அன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...