பு.கஜிந்தன் உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள அவரது வாழ்த்துச் செய்தி
தனது இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழர் மரபுரிமை மாதத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார் Nick Mantas- City of Toronto Councilor for Scarborough-Agincourt shares his Best and Happy Thai Pongal and Tamil Heritage Month Celebrations to all.