ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: புதிய வாய்ப்புக்கள் வரும். பொல்லாத காரியங்கள் சொல்லாமல் விலகும். புத்தி சாதுர்யம் கூடும். புத்திரர் வழியில் சந்தோஷம் கூடும். ...
க னடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் பன்முகப் படைப்பாளியுமாகிய அகணி சுரேஷ் அவர்கள் அண்மையில் இணையவழி ஊடாக நிலைநாட்டியுள்ள சிறுகதைகள் வாசிப்பு சாதனையை உலகெங்கும் உ ள்ள கலை இலக்கிய நண்பர் பாராட்டியவண்ணம் உள்ளார்கள். திரு. அகணி சுரேஷ் அவர்கள் 06-01-24 காலை 09:55 மணிக்கு (இந்தியா ...
கனடாவில் இயங்கிவரும் தமிழ்ச் சமூகம் மற்றும் மொழி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வரும் அமைப்புக்களின் சம்மேளனமாய் விளங்கும் கனடாத் தமிழ் மரபியல் நடுவம் நடத்திய 2024 ம் ஆண்டிற்குரிய தமிழர் மரபுரிமை மாதத்தின் தொடக்க விழா 08-01-2024 திங்கட்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் ...