பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சை அணியாகப் போட்டியிட்ட நாம் பாராளுமன்ற ஆசனத்தை வெல்ல முடியாதபோதும் மக்கள் எமக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். படைபலம், பணபலம், பன்னாட்டு நிறுவனங்களின் பின்புலம் எதுவுமில்லாத சாமானியர்களின் கட்சியான எமக்குத் தென்னிலங்கை அரசியற் சூறாவளி இங்கு ஏற்படுத்தியிருக்கும் அலைகளின் மத்தியிலும் மக்கள் 7,496 வாக்குகளை வழங்கியிருக்கிறார்கள். ...
யாழ்ப்பாணத்திலிருந்து ந.லோகதயாளன் தமிழரின் இருப்பு, தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பதெல்லாம் இன்னமும. வெற்றுக் கோசம் அல்ல என்ற மானத்தை மட்டக்களப்பு மாவட்ட மண் காத்து தமிழர்களிற்கு வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்று முடிந்த 10 வது நாடாளுமன்றத் தேர்தலில் அநுராவின் அலையில் நாடு முழுவதும் அள்ளுப்பட்டுச் சென்றிருந்தாலும் மட்டு மண் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு ஒன்றை அமைத்து அதில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக வாக்குகள் எண்ணும் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. ...