கனடாவின் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள ‘ ‘ வளாகத்தில் தனது முக்கியமான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவிப்பு “கனடாவைப் பொறுத்தளவில் எமது புதிய ஆட்சிக் காலம் என்பது தேசத்தின் புதிய நூற்றாண்டாக எதிர்காலத்தில் பார்க்கப்பெறும். எமது புதிய ஆட்சியில் கனடாவின் இராணுவக் கட்டமைப்பில் ...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் நேற்று நியூஜெர்சி மாகாணம் மோரிஸ்டவுண் விமான நிலையத்தில் இருந்து மேரிலண்ட் மாகாணத்திற்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார். விமானத்தில் ஏறுவதற்காக படிக்கட்டில் டொனால்டு டிரம்ப் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவர் நிலைதடுமாறினார். படிக்கட்டில் கீழே விழுவதுபோல் கால் தடுமாறிய டிரம்ப் உடனடியாக சுதாரித்துக்கொண்டார். ...
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க். இவர் ...