ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி மூவர், தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் சீர்காழி “முத்துத் தாண்டவர் ( 1525-1600), “தில்லையாடி “அருணாச்சலக் கவிராயர் (1711-1779), “தில்லைவிடங்கன்” மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) ஆகியோரின் திருவுருவப் படம் கடந்த 1.5.2025, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 16ஆம் தளத்தில் ...
பு.கஜிந்தன் கருங்கல்லு சல்லிக்குள் தேக்கம் குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றுடன் சாரதி 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குறித்த மரக் குற்றிகளை கொண்டு வந்தபோது சாவகச்சேரி பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 15 ...
(08-06-2025) வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா வின் விசேட திருவிழாவான தேர் திருவிழா 8ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக இடம் பெற்றது. உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள், தீபாரதனைகள் இடம் பெற்றதை தொடர்ந்து உள் வீதி உலா வந்து ...