பு.கஜிந்தன் தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 8ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு பகுதியைச் சேர்ந்த குமணன் தனுசா (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ...
விரைந்தோடிய 57 ஆண்டுகள் அன்னையாய் 02-03-1935 ஆதியாய் 21-03-1968 அமரத்துவமாது சத்தியசீலன் பரமேஸ்வரி (ஐயனார் கோவிலடி சுருவில்) விரைந்தோடிய 40 ஆண்டுகள் அன்னையிடம் 25-12-1957 அநியாய அழிப்பில் 05-05-1985 மரர். சத்தியசீலன் சத்தியமூர்த்தி (ஐயனார் கோவிலடி சுருவில்) (கொழும்பு ஸ்ரீ திருப்பதிஞ்ஜன்சி) திதி: சித்திராபருவம் -11-07-2025 கண்திறவாக் கன்றுகளை ...
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அநுர அரசிடம் வடக்கின் தமிழ் தேசியம் ”அடகு”வைக்கப்பட்டதை பயன்படுத்தி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மூலம் வடக்கின் தமிழ் தேசியத்தை ”அடக்கம்” செய்யத் திட்டமிட்ட தேசிய மக்கள் சக்தி வடக்கு மக்களின் தமிழ் தேசிய அலையில் அள்ளுண்டு போயுள்ளதுடன் வடக்கில் தமிழ் தேசியக்கட்சிகளுக்கு கிடைத்த பேராதரவு ...