பு.கஜிந்தன் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியத்தினதும் தமிழ் மக்களதும் நன்மை கருதி அனைத்துச் சுயேட்சைக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் ஐக்கியப்பட்டு ஒரு குடையின்கீழ் நின்று தேர்தலை எதிர்கொள்ளத் தயாராவோம் வாரீர் என 17 சுயேச்சைக்குழுக்களின் இணையமான ஐக்கிய தமிழர் ஒன்றிய கட்சி பகிரங்க ...
பு.கஜிந்தன் வலி. வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். வலி. வடக்கில் மக்கள் பாவனைக்கு கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய 5 கிராம அலுவலர் ...
இலங்கையின் வட மாகாணத்தில் 7 எரிபொருள் விற்பனை நிலையத்தில் அமெரிக்க பெற்றோல் shell நிறுவனம் ஊடாக விற்பனை செய்யப்படவுள்ளது. ந.லோகதயாளன். வடக்கிலும் 7 எரிபொருள் விற்பனை நிலையங்களில் அமெரிக்க எரிபொருள் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று முன்தினம் அமெரிக்காவின் எரிபொருள் விற்பனை நிலையமான shell ...