“குழாய் நீரைக் குடித்தால், கவனமாக இருங்கள்” குடிநீரை சுத்திகரிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நீர் வழங்கல் சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட தரத்தை மீறிய உலோகம் அடங்கிய 25 கொள்கலன்கள் ஏற்கனவே நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளமையால் குழாய் நீரால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் எச்சரித்துள்ளார். ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-01-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை(24-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் 10ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்டார். ...
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12.02.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 12.02.2025 அன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் ...