மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (10-02-2025) சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அண்மையில் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ...
பு.கஜிந்தன் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ‘விதையனைத்தும் விருட்சமே’ செயற்றிட்டம் ஊடாக யாழ்;பபாணம் . மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தெரிவுசெய்யப்பட்ட 31 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிதியினை அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைத்துள்ள இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் சீடர்கள், வன்னிப்பட்டறை உதவிக்கரம் ஊடாக வழங்கப்படது ...
பு.கஜிந்தன் யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தினரின் லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும் முதல் ஆட்டமும் சிறப்பாக நடைபெற்றன சென். பிலிப்நேரிஸ் விளையாட்டு கழகத்தின் லீக் சுற்றுப்போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழாவும் முதல் ஆட்டமும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றது யாழ். வடமராட்சி கிழக்கு ...