பு.கஜிந்தன் 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்துக்கு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ள நிதிக்கு, வடக்கு மாகாணத்தால் முன்மொழியப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான மீளாய்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 7ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. ஒவ்வொரு அமைச்சுக்கள் அதன் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (09-02-2025) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வேட்டையா முறிப்பு அருள்மிகு ஆதி விநாயகர் ஆலயம் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட பொங்கல் விழா நிகழ்வு 9ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வேட்டையா ...
– கிளிநொச்சியில் அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவிப்பு ! கெகலிய ரம்புக்கல பெற்ற நட்ட ஈட்டை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தை அவிவிருத்தி செய்திருக்கலாம் என அமைச்சர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார். கிளிநொச்சிக்கு 10ம் திகதி திங்கட்கிழமை அன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க பிற்பகல் கிளிநொச்சி ...