ரொறன்ரோவில் இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ஆண்டு விற்பனை விருதுகள் வழங்கும் வைபவம்.. (புகைப்படங்கள்- ரவி அச்சுதன் – செய்தியாக்கம்:- சத்தியன்) ரொறன்ரோ பிராந்தியத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் Royal Leapage Ignite Realty Brokerage நிறுவனம் நடத்திய சிறப்பான 9வது ...
பரந்தன் இரசாயனத் தொழிற் சாலையை மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வருதல் தொடர்பில் கிளி நொச்சி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் 18ம் தி கதி புதன்கிழமை அன்று ஆராயப்பட்டது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அன்று புதன்கிழமை காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. ...
பு.கஜிந்தன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் 17ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் 15 ஆம் திகதி, இந்தியாவிலிருந்து மேலும் 50 தொன் உலர் உணவுப் பொருட்கள இந்திய கடலோர காவல்படை கப்பலான சௌர்யா மூலம் இலங்கையை வந்தடைந்தது. ...