பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றிவர உள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்ற வகையில் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக ஊழியர்களிற்கான திறன்விருத்தி முழுநாள் பயிலரங்கு கடந்த 17.12.2025 (புதன்கிழமை) அன்று பௌதீகவியல் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் திரு. யசோதன் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கினை துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசா அவர்கள் தொடக்கவுரையாற்றி தொடக்கி வைத்திருந்தார். முகாமைத்துவ ...
வி.பி.ஜி. ராம் ஜி மசோதா இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது என கனிமொழி எம்.பி கூறினார். புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோதாவை மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மக்களவையில் தாக்கல் செய்தார். மகாத்மா காந்தி ...