ஈரான் தாக்குதலில் இந்தியர் மாயமானதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது அதிரடி தாக்குதலை மீண்டும் தொடங்கியது. ...
பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது புதிய திரைப்படமான ‘அன்பே டயானா’வை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தை ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் ...
நீங்காத நித்திரைக்கு சென்று விட்டாயேயென”எஸ்.ஜானகி மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியத் திரை உலகமே ...