அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் 17ஏ’ ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான ‘மகேந்திரகிரி’ இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவில் விசாகப்பட்டினத்தில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, விசாகப்பட்டினம் கடற்படை ...
நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன அதே நேரம் இலங்கை அரசிற்கும் இவ்வாறான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு மேற்படி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க ...
மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் குழுவொன்று, புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல தசாப்தங்களாக பயன்படுத்திவந்த வில்பத்து தேசியப் பூங்கா வழியாகச் செல்லும் பாரம்பரியப் பாதையை ஐந்து நாட்களுக்கு திறந்து விடுமாறு விடுத்த கோரிக்கைக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. ஜூலை மாதம் 6ஆம் ...