எச்.வினோத் தயாரிப்பில் ராஜு ஜெயமோகன்-துஷாரா விஜயன் நடிக்கும் திரைப்படம் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் எச்.வினோத், தற்போது தயாரிப்பாளராகத் தனது புதிய பரிமாணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ‘ஆஸ்பையர் உபுண்டு ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ ...
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ...
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் பாகுபாடின்றி சென்றடைய வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் நமது மத்திய ...