விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘சியான் 63’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. ‘வீர தீர சூரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விக்ரம் தற்போது தனது 63-வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘இருமுகன்’ பட ...
‘ஜனநாயகன்’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.255.63 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியலுக்கு முழுமையாக கவனம் செலுத்தும் வகையில், அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ...
அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. ...