அர்ஜூன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ஜூன் 25ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் அmர்ஜூன் நடித்துள்ளார். இயக்குனர் சுபாஷ் கே ராஜ், நடிகர் பிரதீப் ரங்கநாதன் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ...
கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் விஜக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் என் பாடலைக் கலைசெய்த என் தமிழுக்கு நியாயம்செய்த ஒரு கலைஞன். தமிழ்நாட்டு முதலமைச்சராய்ப் பிறந்தநாள் காண்பது பெருமை தருகிறது. குன்றாத உடல்நலத்தோடும் குன்றுபோல் மனவளத்தோடும் ...
நடிகர் சாந்தனு முதல் அமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து நடிகர் சாந்தனு தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மேலும் பல வெற்றிகளும், மகிழ்ச்சியான தருணங்களும், புன்னகைக்கப் பல காரணங்களும் அமைய வாழ்த்துகிறேன் . இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ...