சமந்தா நடித்த ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.28 கோடி வசூல் செய்துள்ளது. சமந்தா தயாரித்து நடித்துள்ள புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்டோர் முக்கிய ...
மழையால் நனைந்து சேதம் நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன் என்று பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25 ...
இந்தியக் கடற்படைக்கு பிரதமர் நரேந்திர மோடி மூன்று கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்கள் இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. கொல்கத்தாவில் உள்ள ...