90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சிம்ரன், தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பாலு சர்மா இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘டீச்சர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் ஒரு முழுநீள கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு பெரும் ...
ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜ துரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இதில் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர். ...
சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘அறிவு’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளர். மோட்டிவ்ட்ரோன் புரொடக் ஷன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் ...