கனடாவிலுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது கனடாவில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வசிக்கும் தற்காலிக பணியாளர்கள் தங்கள் சட்டப்பூர்வ தகுதியை இழக்கும் வகையிலும், நிச்சயமற்ற நிலையிலும் உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடுமாறும், மேலும் இந்த ...
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பேருந்து நடத்துனருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் வெளியார் நிறுவனம் நீண்டகாலமாக உணவு வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் தொடர்பில் தொடர்ச்சியான பல முறைப்பாடுகள் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான ...