உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 9 மணியளவில், கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், காரில் ...
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளது. இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ...
டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை சென்னையில் இருந்து கொண்டு பேச முடியாது. டெல்லிக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லையா? ஒவ்வொரு முறையும் மத்திய மந்திரிகள் சென்னை வந்து பேச ...