இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட ...
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முதலில் சுந்தர் சி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவரது விலகலை தொடர்ந்து, சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது ரஜினிகாந்தின் 173-வது படமாகும். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஹாலிவுட் படமான `தி அவுட்பிட்’ படத்தின் தழுவலாக இந்த ...
பிரபல இயக்குநர் மணிரத்னம் ‘தக்லைஃப்’ படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக சாய் பல்லவி இணையும் இப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ...