சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் ...
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். வெற்றிமாறன், மிஷ்கின், மணிரத்னம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோரும் ...
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து சினிமா கலையை கற்றுக் கொண்டவர் பாக்யராஜ். இவரை ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தியவரும் பாரதிராஜாதான். கோலிவுட்டின் இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்த திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தை இயக்கும் போது தான் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார் ...