அல்லு அர்ஜுன் அவர்களின் சகோதரரும் நடிகருமான அல்லு சிரிஷ்க்கு நேற்று ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. நைனிகா ரெட்டி என்பவரை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அல்லு சிரிஷ் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் சிரஞ்சீவி, சூர்யா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளதாக கடந்த மாதம் 27-ந்தேதி செய்திகள் வெளியாகின. சங்கீதா தாக்கல் செய்த மனுவில் விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். விஜய் மீது அவரது மனைவி ...
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சமையல் எரிவாயு தோம்புக்கான விலை இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் விலை உயர்வுடன் முன்பதிவுக்கு கட்டுப்பாடு ...