LOADING

Type to search

இந்திய அரசியல்

69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வே அவசியமென சவுமியா அன்புமணி பாராட்டு தெரிவித்துள்ளார்

Share

69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வேவுக்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா வரவேற்பு அளித்துள்ளனர். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சவுமியா அன்புமணி கூறியதாவது: 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வே அவசியம். பாமக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து அறிவிப்பு 

வெளியாகியுள்ளது. சமூக நீதி கணக்கெடுப்பை விரைவில் நடத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.